செல்வம் ஐயாவின் கவிதைகள்
POEM OF SELVAM IYYA
களவு.. கனிவு.. கற்பு.. கல்வி...கருணை..கல்.. கடவுள்...!!!!
எப்படி கல்லு மாதிரி நிற்கிறான் பாரு..!!..
வேதனையிலஸ் வீசிய வார்த்தைகள்..!!
கண்ணுக்கு கல்லாக
தெரிந்தது,,
கை பெற்ற கல்லுழியால்,,
குத்துப்பட்டு,,
வெட்டுப்பட்டு வீழ்ந்தாலும்,,
களங்கமில்லா கனிவுடன்,,
கடவுளாக காட்சி,, கண்களுக்கு... !!
கல்லாகி போன கடவுளும் களவாடப்படும்,,
காலம் இது.. !!!
கடமை,, கண்ணியம்,, கட்டுப்பாடு,, உதவி,, காலத்தை வென்ற கடவுளாக காக்கும் !! ..
கனிவு,, கற்பு,, கல்வி,, கருணை.. கண்களில் தெரியும் கடவுள்.. 🙏
களைப்பாறும் கல்லாக,,
உங்கள்
சின்னத்தம்பி... ✍
ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....
கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
தேவன் ஒருவனே
( இயேசு கிறிஸ்து),
ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,
உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)....
ஆனால்...
"லத்தீன் கத்தோலிக்"
பிரிவைச் சேர்ந்த
கிறிஸ்தவர்கள்,,
"சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.....
இந்த இரண்டு பிரிவினரும்,, "மார்த்தோமா"
இன சர்ச்சுக்குள் செல்வதில்லை....
இந்த மூவருமே
" பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.....
மேற்கண்ட
நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது....
இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் "
இன சர்சுக்குள்
போக மாட்டார்கள்.....
இவர்கள் ஆறு பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு
ஆலயத்துக்குள் போவதில்லை....
இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள்,, "ஜேகோபைட்
பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.....
இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே....
ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் ,,
மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்...
ஆனால்... ..
தேவன் ஒருவனே
( இயேசு கிறிஸ்து),
ஒரே மதப் புத்தகம் (பைபிள் )
ஒரே மதம் (கிறிஸ்துவம்) இதுதான் கிறிஸ்துவம்..
அடுத்து முஸ்லீம் மதம் :-
------------------------------------
"அல்லாஹ்"
ஒருவரே கடவுள்,
ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்),
ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.....
ஆனால்...
இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே,,
"ஷியா " மற்றும்
"சன்னி "
பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும்,
கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம்....
கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் ,,
மத ரீதியான சண்டை நடைபெறுவது
இந்த இரு பிரிவினருக்கு
இடையே தான்.....
"ஷியா " பிரிவு முஸ்லீம்கள்
" சன்னி " பிரிவு முஸ்லீம்களின்,, மசூதிக்குள் நுழையவே முடியாது.....
இந்த இரு பிரிவினரும்
" அஹமதியா "
பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.....
இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை....
மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே,, "முஜாஹைதீன் "
இன மசூதிக்குள் செல்ல முடியாது.....
இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்..
,ஒரு பிரிவினர்
மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது இதெல்லாம்,, இவர்களுக்குள் சர்வ சாதாரணம்....
அமெரிக்கா ஈராக்கை தாக்கி ,,
அதன் அதிபர்
சதாம் உசேனை கொல்வதற்கு,, ஈராக்கை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும்,, அமெரிக்காவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது....
ஆனால்... .
அல்லாஹ் ஒருவரே கடவுள்,
ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்),
ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.
"அமைதி மார்க்கம் இஸ்லாம்" ...
இதுதான் இஸ்லாம் ...
அடுத்தது "இந்து மதம் " :-
---------------------------------------
இந்து மதத்தில் மொத்தம் ....
1280 மதப் புத்தகங்கள்,
10,000 துணை நூல்கள்,
ஒரு லட்சத்துக்கும் அதிகமான
தெளிவுரை நூல்கள்,,,
எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.....
இருந்தும் ....
எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம்,,,
தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம்,,, தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்....
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில,,் மற்றவர் கலந்து கொள்ளலாம்.
தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்....
இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்...
கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல்,,,
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும்
ஒரே மதம்
"இந்து" மதமே........
படித்ததில் பகிர்ந்தது.....
வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.
முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா????
365 நாள் ஐயா
முதலாளி: அதில் மொத்தம் எத்தனை வாரம்?
52 ஐயா
முதலாளி: ஒரு வருஷத்தில் எத்தனை சனி,ஞாயிறு வரும்???
104 ஐயா
முதலாளி: மொத்தத்தில் 261 நாள்தான் Balance இருக்கு.
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் வேளை செய்கிறாய்??????
8 மணி நேரம் ஐயா
முதலாளி: அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற????
ஆமாம் ஐயா
முதலாளி: 16 மணி நேரத்தையும் கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு?
175 நாள் நீ வீட்ல இருக்கிற???
இப்போ சொல்லு மிச்சம் எத்தனை நாள் இருக்கு??
91 நாள் இருக்கு ஐயா
சரி ஒரு நாளைக்கு நீங்க tea 🍵 குடிக்க 30 நிமிஷம் சராசரியாக எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு
23 நாள் ஐயா
அப்போ மிச்சம்???
78 நாள் ஐயா..
அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணி நேரம் . இதன் படி
46 நாள்.
அப்போ மிச்சம் எத்தனை நாள்?
22 நாள் ஐயா
இதில் உடல் நிலை சரியில்லை என்று எப்படியும் 2 நாள் லீவ் எடுத்துக்குவ.
இப்போ எத்தனைநாள்??
20 நாள் ஐயா
இதில் 5 நாள் எப்படியும் Personal work அப்படீனு லீவ் எடுத்துக்குவ???
இப்போ எத்தனை நாள்???
15 நாள் ஐயா
இதில Annual லீவுனு 14 நாள் எடுப்ப????
இப்போ எத்தனை நாள் ???
1 நாள் ஐயா
ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க??????
..... ....... .....
...படித்ததில் பிடித்தது.
பயணம்.. பயணம்..!!
பயணம் தொடர,, பலவழிகள்,, பார்வையில் பதிகின்றது...!!..
🚔🚆✈🛳...
பயணம்....
தொடங்கும் இடம் வேறாக இருந்தாலும்,,
முடியும் இடம் ஒன்றாகவே இருக்கிறது...!!
இடையில்,,
இறங்கி,, ஏறுவோர் எத்தனையோ..!!..
மொழி,, கலாச்சாரம்,, ஊர்,, உறவு,, நாடு,, எழுத்து,,
எண்ணம்,, இயக்கம்.....
இத்தனை வேறபாடுகளில்,,
மாறுபாடுகளில் ,,
மலர்வதென்னவோ,,
அன்பின் அரவணைப்பு..!!!
உதவிகளில்,, உள்ளங்கள்,,உதடுகள் உறவாடுவதால்,, உரிமைகள் உதவாமல்,, உருவாகிறது.. ஒற்றுமை !! ... 🤝
இறங்கும் இடம் வந்தாலும்,,இணைந்த
இரு கரங்களில் ,,
வணக்கம்,,
வாழ்த்துக்கள் ,,
வடிவமாகிறது !!!..
வடிவங்கள் மாறலாம்,, வாழ்த்துக்கள் மாறலாம்,,
வாங்கி கொடுத்த,, அன்பும்,, ஆதரவும் என்றும் மாறாது..!!
அன்பும்,, அரவணைப்பும் ,
ஆதரவு கரங்களும்
வாழ்க்கை பயணத்தில்,,
வழிகாட்டியாகும்.. 🙏
முடிவான பயணத்திற்கு முகவுரையாகும் !! 🌹
பயணத்தின்
முடிவுரையில் ,,
உங்கள்
சின்னத்தம்பி ..✍
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !!
இருப்பதை எல்லாம் இழக்கட்டுமே !!
புரள்வதும்,, புலம்புவதும்,, பூமித்தாயானதால்,,
மயங்கிய உன்னை மடிமீது,, சாய்த்திருக்கிறேன்..!!
உன் முடிவுக்கு,,
என் மடியை போர்க்களமாக்காதே..!!
எழுந்திரு..மகனே.. எழுந்திரு !!
தாயாக
சின்னத்தம்பி.. !!✍ 🖕🖕
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !!
இருப்பதை எல்லாம் இழக்கட்டுமே !!
புரள்வதும்,, புலம்புவதும்,, பூமித்தாயானதால்,,
மயங்கிய உன்னை மடிமீது,, சாய்த்திருக்கிறேன்..!!
உன் முடிவுக்கு,,
என் மடியை போர்க்களமாக்காதே..!!
எழுந்திரு..மகனே.. எழுந்திரு !!
தாயாக
சின்னத்தம்பி.. !!✍ 🖕🖕
பயணம்.. பயணம்..!!
பயணம் தொடர,, பலவழிகள்,, பார்வையில் பதிகின்றது...!!..
🚔🚆✈🛳...
பயணம்....
தொடங்கும் இடம் வேறாக இருந்தாலும்,,
முடியும் இடம் ஒன்றாகவே இருக்கிறது...!!
இடையில்,,
இறங்கி,, ஏறுவோர் எத்தனையோ..!!..
மொழி,, கலாச்சாரம்,, ஊர்,, உறவு,, நாடு,, எழுத்து,,
எண்ணம்,, இயக்கம்.....
இத்தனை வேறபாடுகளில்,,
மாறுபாடுகளில் ,,
மலர்வதென்னவோ,,
அன்பின் அரவணைப்பு..!!!
உதவிகளில்,, உள்ளங்கள்,,உதடுகள் உறவாடுவதால்,, உரிமைகள் உதவாமல்,, உருவாகிறது.. ஒற்றுமை !! ... 🤝
இறங்கும் இடம் வந்தாலும்,,இணைந்த
இரு கரங்களில் ,,
வணக்கம்,,
வாழ்த்துக்கள் ,,
வடிவமாகிறது !!!..
வடிவங்கள் மாறலாம்,, வாழ்த்துக்கள் மாறலாம்,,
வாங்கி கொடுத்த,, அன்பும்,, ஆதரவும் என்றும் மாறாது..!!
அன்பும்,, அரவணைப்பும் ,
ஆதரவு கரங்களும்
வாழ்க்கை பயணத்தில்,,
வழிகாட்டியாகும்.. 🙏
முடிவான பயணத்திற்கு முகவுரையாகும் !! 🌹
பயணத்தின்
முடிவுரையில் ,,
உங்கள்
சின்னத்தம்பி ..✍
புதுப்பானை புத்தரிசியில்,,
பொங்கி வழியட்டும்
பொங்கல் !!
புது மஞ்சளின் புன்னகையில்,,
பூத்து குலங்கட்டும்
பொங்கல்..!!
இருப்பதை எல்லாம் இழக்கட்டுமே !!
புரள்வதும்,, புலம்புவதும்,, பூமித்தாயானதால்,,
மயங்கிய உன்னை மடிமீது,, சாய்த்திருக்கிறேன்..!!
உன் முடிவுக்கு,,
என் மடியை போர்க்களமாக்காதே..!!
எழுந்திரு..மகனே.. எழுந்திரு !!
தாயாக
சின்னத்தம்பி.. !!✍ 🖕🖕
பயணம்.. பயணம்..!!
பயணம் தொடர,, பலவழிகள்,, பார்வையில் பதிகின்றது...!!..
🚔🚆✈🛳...
பயணம்....
தொடங்கும் இடம் வேறாக இருந்தாலும்,,
முடியும் இடம் ஒன்றாகவே இருக்கிறது...!!
இடையில்,,
இறங்கி,, ஏறுவோர் எத்தனையோ..!!..
மொழி,, கலாச்சாரம்,, ஊர்,, உறவு,, நாடு,, எழுத்து,,
எண்ணம்,, இயக்கம்.....
இத்தனை வேறபாடுகளில்,,
மாறுபாடுகளில் ,,
மலர்வதென்னவோ,,
அன்பின் அரவணைப்பு..!!!
உதவிகளில்,, உள்ளங்கள்,,உதடுகள் உறவாடுவதால்,, உரிமைகள் உதவாமல்,, உருவாகிறது.. ஒற்றுமை !! ... 🤝
இறங்கும் இடம் வந்தாலும்,,இணைந்த
இரு கரங்களில் ,,
வணக்கம்,,
வாழ்த்துக்கள் ,,
வடிவமாகிறது !!!..
வடிவங்கள் மாறலாம்,, வாழ்த்துக்கள் மாறலாம்,,
வாங்கி கொடுத்த,, அன்பும்,, ஆதரவும் என்றும் மாறாது..!!
அன்பும்,, அரவணைப்பும் ,
ஆதரவு கரங்களும்
வாழ்க்கை பயணத்தில்,,
வழிகாட்டியாகும்.. 🙏
முடிவான பயணத்திற்கு முகவுரையாகும் !! 🌹
பயணத்தின்
முடிவுரையில் ,,
உங்கள்
சின்னத்தம்பி ..✍
புதுப்பானை புத்தரிசியில்,,
பொங்கி வழியட்டும்
பொங்கல் !!
புது மஞ்சளின் புன்னகையில்,,
பூத்து குலங்கட்டும்
பொங்கல்..!!
கட்டி வெல்லம்,
கரும்புகள்,,
கனிந்து
கை வணங்கிடும் பொங்கல் !! .....
உருவத்தில் ஏர் பிடித்து,
உடல் வியர்த்து, ஊருக்கு உணவளிக்கும்,,
உழவாளியின் உழைப்புக்கும் ,
உதவி கரம் நீட்டும் கரங்களுக்கும்..
விதையிட்டு ,,
விரல் கரம் பிடித்து
வீடு வரும் ,,நெல் கதிர்களுக்கும்,,
பிறப்புக்குப் பெருமை தரும் ""தை"பிறப்பு
வளம் சேர்க்க,,
வழி பிறக்க,,!!
வாழ்த்தி,, வரவேற்போம்... 🙏
இன்று ..
பிறக்கும் தை மகளுக்கு, பிறந்தநாள் வாழ்தத்துக்களுடன்
வாழ்க வளமுடன் சொல்வது...
உங்கள்
சின்னத்தம்பி ✍
[12:54 PM, 1/16/2019] செல்வம் ஐயா: தாத்தா... தாத்தா...!!!
ஏண்டா .।.
இங்க நான்மட்டும்தானே இருக்கேன்.. !!
அப்புறம் ஏண்டா ரெண்டு தடவ கூப்பிட்ட சின்னத்தம்பி.. !!!
எங்கிட்டயே லொள்ளா!!
இப்ப பாரு...
தாத்தா!!
நமக்கு எத்தனை பல்லு தாத்தா !?!
ஆகா.!! என்ன பண்றது..
சரி.. சமாளிப்போம் ..!!
32 பல்லு ராசா...
தாத்தா... நம்ம பிறக்கும் போதே...
ரெண்டு காலு,,கை,, கண்ணு,, காது,,
விரல் 20ன்னு உடம்பு படைப்பில வெளியேறிய பின்னால..
ஏன் தாத்தா..
32 பல்லு மட்டும்,,
மெதுவா.. ஒண்ணு ஒண்ணா ..
வாய்க்குள்ள .. முளைக்கிது !?!!
சின்னத்தம்பியின்
கேள்விக்கு...??
பதில் சொல்லுங்க தாத்தா!!!
[6:04 PM, 1/16/2019] செல்வம் ஐயா: மனிதனுக்கு காவலா நாய் போனா....
அது கிராமம்... !!!
நாய்க்கு காவலா மனிதன் போனா,,,
அது நகரம்..!!
🤔😄😉
[10:01 PM, 1/16/2019] செல்வம் ஐயா: பல் ஏன் பிறக்கும் போதே இல்லை..!!
சின்னத்தம்பி சிந்தனையில் சிந்தியதை ,,,
எடுத்து உங்களுக்கும்.!!
1..
கண்...2..காது..2..
வாய்..1..மூக்கு.1.
கை.. 2..கால்... 2..
விரல்கள்.. 20..
வயிறு..1..இடுப்பு..1
இவைகளுக்கு
வாயின் அசைவில் வரும் உதவிகள் தேவை...
வாய் அசைவில் பல் 32ம் முழு பங்கு உண்டு...
குழந்தையாய் இருக்கும் வரையில் வார்த்தைகள் தேவையில்லை..
அழுகை ,, புன்னகையில்,,
அவனது தேவைக்கு கிடைத்துவிடும்..
வளர வளர,,
உடம்பின் உணர்வுகளுக்கு,,
உதவிகளுக்கு ,,
பற்கள தேவை...
அதனால் தேவைகளின் சேவைக்கு,, பற்கள் தேவை...
பற்கள் இல்லாவிட்டால் அவனும் குழந்தைதான்..!!
2...
குழந்தையாக இருக்கும் வரையில் ,,
தாயிடம் பால் குடிப்பார்கள்... !!
வளர்ந்து விட்டால்
அந்த வாசனை கிடைக்காது.. !!
பால் குடிக்கும் போது,, தாய்க்கு வலிக்க கூடாது என்பதற்காகத்தான்,
பல்லோடு படைக்கப்படவில்லை..!!
பால் குடி மறக்க மறக்க,,
பல் உதயமாகிறது....
என்ன சரிதானே..!!
உங்கள்
சின்னத்தம்பி ..✍
நல்ல சிந்தனைகள்
எல்லோரும்
இந்த அவசர உலகில் எல்லோரும் பணத்தை தேடி அலைகிறோம்....
மேற்ப்போக்காக
பணம் தேவை இல்லை என்று பல முறை கூறினாலும்,, உண்மையில் செல்வத்தை விரும்பாதார் யார்?....
*"பணம் / செல்வம் தேவையா
அல்லது நிலை அற்றதா?"*
என விளக்கும்,,, பழந்தமிழ் இலக்கியங்களை இன்று காண்போம்....
இணையத்தில் இன்று வாசித்த கவிதை:
பணம் இருந்தால் மெத்தையை வாங்கலாம்_,,,
ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது!_..
<script data-ad-client="ca-pub-7024453765042312" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
பணம் இருந்தால் கடிகாரம் வாங்கலாம்,,
ஆனால் நேரத்தை வாங்க முடியாது!_....
பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்_,,
ஆனால் அறிவை வாங்க முடியாது!_...
பணம் இருந்தால் பதவியை வாங்கலாம்_,,
ஆனால் மரியாதையை வாங்க முடியாது!_....
பணம் இருந்தால் மருந்தை வாங்கலாம்_,,,
ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது!_.....
பணம் இருந்தால் இரத்தம்கூட வாங்கலாம்_,,
ஆனால் உயிரை வாங்க முடியாது!_...
பணம் இருந்தால் காமத்தை வாங்கலாம்_,,
ஆனால் காதலை வாங்க முடியாது!_....
எனவே பணமே வாழ்க்கையல்ல –_
அதனால்,_
வலியும் வேதனையுமே வாழ்க்கையில் மிஞ்சும்_
என்றுரைத்த ஆருயிர் நண்பா!
உண்மைதான்_
வலியும் வேதனையும் உனக்கு வேண்டாம்!_
உயிரான நண்பன் உனக்காக ,,,, அனைத்தையும்_
நானே தாங்கிக் கொள்கிறேன்_
அதனால்_
உன்னிடமுள்ள பணம்_ மற்றும் சொத்துக்களை_
என்னுடைய பெயருக்கு எழுதிக் கொடுத்துவிடு!_
_________
செல்வத்தின் அவசியத்தை விளக்கும் இந்த பழந்தமிழ் பாடலும்
அதன் கருத்தும்...!!!
📖 இன்றய வெண்பா:
📕 நாலடியார்:
✒பாடல்:
அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.
✍🏼விளக்கம்:
பொருள் தேடலின் அவசியம் விளக்க வந்த நாலடியார்
இந்த பாடலில் கூறும் கருத்து இது:
காவி தோய்ந்த ஆடையை ,,
இடுப்பில் சுற்றிக்கொண்டு
ஞான வாழ்வு வாழ்ந்தாலும்,
பத்தோ எட்டோ உடையவராயின்,, அவர்கள் பலர் இடையிலும்
நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள்...
அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும்,
ஒரு பொருளும் இல்லாதார்,, உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.....
இவ்வாறு சிறப்பு பெற்ற செல்வத்தின் நிலையாமை பற்றி வள்ளுவம் கூறும் குறள்:
"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று."_
💡விளக்கம்:
சேர்த்து வைத்த பணமும் ,,சொத்தும்,, ஒருவரை விட்டுப் போவது,,,,
கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்...।
அவசியத்தேவைக்கு பணம் கொள்வோம்..
தேவை அற்ற அளவில் / தகாத வழியில் ,,
பணம் சேர்ப்பதை தவிர்ப்போம்!!!
சிந்தனைகள்....!!!
சிந்திக்கும் திறனின் வெளிப்பாடு சிந்ததனையாகியது..!!.
சிந்தனைகள் ஒருவருக்கொருவர் மாறுபடுவதும்,, வேறுபடுவதும் உண்டு.... !!
ஒப்பிட்டு பார்த்து உயர்வு,, தாழ்வு உணர்தலும் உண்டு..!!
சிந்தனையின் செயல்பாட்டில்
வெற்றியும் உண்டு..!!
தோல்வியும் உண்டு..!!
சிந்தனைகள் ஒன்றாக இருந்தாலும்,,
வந்து விழும் வாய்வழி
வார்த்தைகள்,,
வென்றும் விடும்,,!!
வீழத்தியும் விடும்..!!
ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும்,, உள்ளமும், உணர்வும் ஒன்றாக இருக்காது..
இரட்டை
குழந்தைகளாக இருந்தாலும்,,
ஒருவர் பின் ஒருவர்.. என்பதால்,,
ஒற்றுமை ஒதுங்கியே இருக்கும்..!!
கருவாகும் போது,,
இருப்பில் இருப்பதே,,
உயிராக உணர்வாக
உருவாகும்.. !!!
மா மரமானாலும்,, எல்லா மரத்து கனிகளும் இனிப்பதில்லை.. !! 🍋
நல்ல சிந்தனைகள் இருப்பில் இருந்தால் ..
அதன் இயக்கம் ..
தலை முறை தொடரச்சியாக இருக்கும்....!!! 🙏
இருப்பில் இருக்கும் சிந்தனையில் !!!
உங்கள்
சின்னத்தம்பி ..!!✍
*கலாச்சாரத்தை கெடுக்கும் , கேவலமான , கீழ்தரமான திரைப்படங்களுக்கு மத்தியில்....
சில நிமிடங்களே ஓடும்,,,
நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ,
நம் தேசத்தின் நிலை பற்றி ...
ஒவ்வொரு இந்துக்ககளும் கட்டாயம்,,
இந்த குறும்படத்தை பார்த்து அனைவருக்கும் அனுப்பிவையுங்கள்....
இயக்கியவர் யார் என்று தெரியவில்லை!!
நெற்றிப் பொட்டில் அடித்தது போல் மட்டுமல்ல,,
நமது இந்து சமயமே கேள்விக்குறி ஆகிவிடுமோ என்று உள்ளது.
அற்புதமான குறும்படம். காணத்தவறாதீர்கள்!!*
படமல்ல.. பாடம்..👇🏽
[8:03 AM, 1/24/2019] செல்வம் ஐயா: டேய். சின்னத்தம்பி..
ஏண்டா இப்படி பண்ற..!!
நா உன் அம்மாதானே...
அத நீதான் சொல்லணும்..!!
இப்படி எல்லாம் பேசாதடா!!
நாலு பேர பாருடா..
நாலு பேரு எதாவது பேசும்படி இருக்காதா.!!
அதென்னம்மா... எதுக்கெடுத்தாலும்,, நாலு பேரு,, நாலு பேரு அப்படின்னு சொல்றீங்க..!!?
ஒரு அஞ்சு பேருன்னு சொன்னா
என்னவாம் !!
இத மட்டும் கரெக்டா கேளு.. அதென்னவோடா.. அப்டி சொல்லியே பழக்கம் ஆயிடிச்சி..!!
அட..அது வேற ஒண்ணும் இல்லம்மா,, ஒரு பயம்.
ஒரு சுயநலம்தான் !!
என்னட இப்படி பேசுற..
ஆமாம்மா....
நாம எல்லார் கிட்டயும் அன்பா,,ஆதரவா,,
நண்பர்களா,,
இருந்தோம்னா ,,
நம்ம கிட்டயும் அன்பா ஆதரவா இருப்பாங்க. !!
ஆன்ப கொடுத்து வாங்கணும்..!!
நம்ம கடைசி காலத்தில,, கட்டையில் தூக்கிட்டு போறதுக்கும்,, நாலு பேரு தேவை.. யாருடைய உதவியும் இல்லாமல் கட்ட வேகாது. .
அத உணர்ந்து எல்லார் கிட்டயும் அன்பா,, ஆதரவா வாழுங்க சொல்றதுதான்..
அந்த நாலு... !!
இப்ப புரியுதா..!!
உங்கள்
சின்னத்தம்பி...✍
[8:44 AM, 1/24/2019] செல்வம் ஐயா: டேய். சின்னத்தம்பி..
ஏண்டா இப்படி பண்ற..!!
நா உன் அம்மாதானே...
அத நீதான் சொல்லணும்..!!
இப்படி எல்லாம் பேசாதடா!!
நாலு பேர பாருடா..
நாலு பேரு எதாவது பேசும்படி இருக்காதா.!!
அதென்னம்மா... எதுக்கெடுத்தாலும்,, நாலு பேரு,, நாலு பேரு அப்படின்னு சொல்றீங்க..!!?
ஒரு அஞ்சு பேருன்னு சொன்னா
என்னவாம் !!
இத மட்டும் கரெக்டா கேளு.. அதென்னவோடா.. அப்டி சொல்லியே பழக்கம் ஆயிடிச்சி..!!
அட..அது வேற ஒண்ணும் இல்லம்மா,, ஒரு பயம்.
ஒரு சுயநலம்தான் !!
என்னட இப்படி பேசுற..
ஆமாம்மா....
நாம எல்லார் கிட்டயும் அன்பா,,ஆதரவா,,
நண்பர்களா,,
இருந்தோம்னா ,,
நம்ம கிட்டயும் அன்பா ஆதரவா இருப்பாங்க. !!
அன்ப கொடுத்து வாங்கணும்..!!
நம்ம கடைசி காலத்தில,, கட்டையில் தூக்கிட்டு போறதுக்கும்,, நாலு பேரு தேவை.. யாருடைய உதவியும் இல்லாமல் கட்ட வேகாது. .
அத உணர்ந்து எல்லார் கிட்டயும் அன்பா,, ஆதரவா வாழுங்க சொல்றதுதான்..
அந்த நாலு... !!
இப்ப புரியுதா..!!
உங்கள்
சின்னத்தம்பி...✍
எண்ணியது எண்ணியபடி நிறைவேறும்....
எண்ணத்தில்
உறுதியும்
ஒழுங்கும்
அடைந்திடில்....!!!
மகரிஷி....
பிரிவு என்பது,, உறவின் முடிவல்ல...
அது நினைவின் ஆரம்பம்..!!
பிரிவு என்பது உணரமுடியாத வலி...!!
நினைவு என்பது திருடமுடியாத பொக்கிஷம்..!!
பொக்கிஷத்துடன்
இரவு வணக்கம் தரும்,,🙏
உங்கள்
சின்னத்தம்பி ।..✍
[8:44 AM, 1/28/2019] செல்வம் ஐயா: தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் ,,,
இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... 🤔
ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க.. 😧
ஏன்னா,,
அவன் கார் வாங்க மாட்டான்...!!
அதற்காக,,
கடன் வாங்கவும் மாட்டான்..!!
வட்டியும் கட்ட மாட்டான்....
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட ,, பிரயோஜனம் இல்லாதவன்...!!
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு
வர மாட்டான்...!!
இந்த
பெட்ரோல் டீசல்.....!! ம்ஹூம்...
வாய்ப்பே இல்ல...!!
இவனால,,
அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...!!
சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ்,,
எதற்கும் ...
இவன் செலவு செய்யறது இல்ல...!!
பார்க்கிங் கட்டணம்னு பெருசா,,
எங்கேயும் செலுத்த மாட்டான்...!!!
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...!!!!!
இவனுக்கு சுகர் வராது...!!
இதய நோய் வராது...!!
குண்டாகவும் மாட்டான்...!!!
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம்,, இவனுக்குத் தேவையே இல்லை...!!!!!
உலக
பொருளாதாரம் வளர,,
இவன் எதுவும்
செய்ய மாட்டான்...!!!
அதே சமயம்,,
ஒரே ஒரு பீட்ஸா கடை,,,
ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...!!!!!!
10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...
இன்னும் ஒரு
50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம்,, அதனால கிடைக்கும்..!!!.
உடனே முடிவெடுங்க!!!
சைக்கிளா? 🚴♂
காரா? 🚘
இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???
#படித்ததில்
#ரசித்தது 😊
[4:33 PM, 1/28/2019] செல்வம் ஐயா: மனம்.. மனம்... மனம்...!!
மனம் என்றால் என்ன ??
எண்ணங்களின்
குவியல்தான் மனம்..!!
மனம் ,,
எண்ணத்தின் எழுச்சியில்
செயல்படுகிறது.. !!!!
அது எப்படி இருக்கும்..?..
வடிவம்,,வண்ணம்.
என்ன? ......
என்ற எண்ண
குவியலிருந்து..
வெளிவரத் தெரியாமல்,,
தேங்கி நிற்கிறது மனம்..!!
அடங்கிகிடக்கும் எண்ணங்களை அறிய முடியாது..!!
எண்ணங்களை இசைக்கும்..
இசையை(மனதை) பார்க்க முடியாது...!!
இசையானது,,
தன்னை உருவகபடுத்தும்,, உருவத்துடன் இணைந்து வாழும்!!
வீணையாக,!! மத்தளமாக,,!! குயிலாக.. !!
எண்ணங்களின் பார்வையில்,,
மனமும் பதிவாகிறதால்,,
நாமம் பயணிக்கிறோம்,
வாழ்க்கை பாதையில்.!!!
பயணத்தில் உங்களுடன்,,, சின்னத்தம்பியும்...!!!
தொட்டனைத் தூறும மணற்கேனி மாந்தற்கு,,
கற்றனைத் தூறும் அறிவு... ...(குறள்)
நீர் ஊற்றில் நிரம்புகிற கிணற்றில் உள்ள
நீரை எடுக்க,, எடுக்க,,
தொடர்ந்து நீர் ஊற்று
வற்றாமல்,,
நீர் சுரந்து கொண்டே இருக்கும்....!!
அதே போல
கற்ற கல்வியால்,, வெளிப்படும் வளமான வார்தைகள்,,
தடங்கல் இல்லாது வந்து கொண்டே இருக்கும்... !!
எண்ணங்கள் ... வார்த்தை வடிவங்களில் ,,
வலம் வரும்போது இனிமையும்,, இளமையும் நிறைந்த தமிழாக,, வாழும்...!!!
செந்தமிழும் நாப்பழக்கம்...!!
சித்திரமும் கை பழக்கம் ... !!
என்பது இப்படித்தான்..!!!
எண்ணங்களின்,, எழுத்து பழக்கத்தில்,, கை வண்ணத்தில்,, !!
காலை வணக்கத்தில்,,
உங்கள்
சின்னத்தம்பி ....✍
குப்பைகள்...!!!
குப்பைகள்........
வார்த்தைகளில்,,
பார்வையில்,, எண்ணங்களில்,,, எழுத்தில்,,,மனதில்,,
நினைவினில்,,,, குப்பைகள் ,,,
குடியாட்சி செய்கிறது..!!
வெள்ளை பேப்பரில்,, ஒரு புள்ளி வைத்துவிட்டு,,
இது என்ன ? என்று கேட்டால்,,,
"புள்ளி' என்ற பதில் பாய்ந்து வரும்...
பரந்து விரிந்து பார்வையில் படும் வெள்ளை பேப்பர்,,
வார்த்தைகளில் வாசம் செய்யவதில்லை...
ஏன் இந்த பார்வை கோளாறு...!!! பார்வையில் இல்லை சின்னத்தம்பி..!!
அது எண்ணங்களின்
தடுமாற்றம்...!!!
எடை போடும் போது..
கடைசியில் வைக்கும் ஒரு பொருளால்,,
எடை சமமாகிறது... !!!
முன் வைத்த பொருட்கள்,, பொருளாக பதியாமல்,, கடைசி பொருள் மட்டும் கண்களில் பதிவாகிறது.. !!!
நன்மைகளில் நடைபோடும்
நட்பின் நடத்தையில்,, தடம் மாறிய தவறு மட்டுமே,,
மனதை மாசுபடுத்தி,,
மயங்கி வாழ்கிறது...!!
குப்பைகளில் குளிர்காயாமல்,,,
அன்பினால் அரசாளுங்கள்...!!!!
அன்பினில் ,,
உங்கள்
சின்னத்தம்பி !!✍
தாத்தா....
வாடா சின்னத்தம்பி..!! என்னடா சொல்லு...!!!!
தாத்தா...
கேட்கிறுத்கு பதில் சொல்லு..!!
உனக்கு என்ன வயசு...!!
இதுதானா ..
66 ஆயிடுச்சு..!!
66 ஆச்சு...இது வரை
உன்னை பத்தி யோசிச்சிருக்கியா !!
ராத்திரி படுத்த உடனே ,, இன்னிக்கு பொழுதல,,
செஞ்ச நன்மை,தீமை,,
கொடுத்து,,எடுத்தது,,
பொய்..புரட்டு,,எந்த அளவுன்னு நினைச்சியா...
இதே தப்பு,,தவறை நாளைக்கு செய்யக்கூடாதுன்னு,, உறதி சொல்லி உறங்கினியா !!
உச்சி முதல் உள்ளங்கால் வரை,, நம்ம உடம்பில நடக்கிற, இவ்வளவு செயல்பாட்ட தடுக்காம,, திட்டாம,, ஓய்வு எடுக்காம,, உழைக்கிற உறுப்பகளுக்கு,, சம்பளம் கொடுப்பது யாரு.?? யோசிச்சிருக்கியா !!
ரீல் விடாம உண்மைய சொல்லு...!!
How is it....
இன்னிக்கு விட்டுவிடு,, நாளைக்கு பாக்கலாம் !!
நாளக்கு மீண்டும்,, உங்கள்
சின்னத்தம்பி...✍
சமுதாயம்...!!
சமுதாயம் என்றால் என்ன ?!
இந்த நிலையில் இருக்கிறது... இன்றைய நிலைமை !!
சமுதாயம் என்பது,,
ஜாதிகளில் சாய்ந்திருப்போரிடம் சாய்வதல்ல..!!
சமுதாயம் என்பது,, நம்மை சுற்றி வாழ்வோரையே வந்து சேரும்..!!
அன்பால் ,,உழைப்பால் ,,
உள்ளத்தால்,, ஒற்றுமையுடன்,, உடன் வருவோரையே வரவேற்கும் .. !!
நம்மை நாடி வருவதும்,, இன்ப, துன்பங்களில் இணைந்திருப்பதும், ,
குறை, நிறைகளில் துணையாவதும்,,
திருத்துவதும்,
திசை மாற்றுவதும் சமுதாயமே..!!
சமுதாயம் எனக்கென்ன செய்தது ?
என்று எகிராமல்,,
நாம் என்ன செய்தோம் சமுதாயத்திற்கு !? என்று பகிர்ந்து கொண்டால்,,
பலன் நமக்கு..
அன்பும்,, ஆதரவும் கொடுத்து கேட்பதுதான் சமுதாயம் !!
" தாயம் " என்பதற்கு உரிமை என்ற பொருள் உண்டு..!!
நான் என்றல்ல நாம் என்றாலே ,,
சமுதாயம் சமமாகிவிடும்... !!
உரிமையுடன்,,
உங்கள்
சின்னத்தம்பி ..✍
சின்னத்தம்பியின்
நடை பாதை ,,, ஆக்கிரமிப்பு.....
நடை பாதை இப்போது...
ஆட்டோ,, பைக்,, சைக்கிள்,,
இவர்கள் பயனிக்கும் பாதையாகிவிட்டது...
குழந்தைகள்,,
பெண்கள்,முதியோர்,, ஊனமுற்றோர்,, சின்னத்தம்பி ,,,
இவர்கள் பயணிக்க முடியவில்லை... !!!
பூக்கள்,, காய்கறிகள்,, உணவகம்,, கோவில் இவர்களின் புகலிடமாகிவிட்டது..!!!
தன்னலமே தகுதியானதால்,, பொதுநலம்
புகைப்படமாகிவிட்டது.!!
என் வழியும் எனக்கில்லை..!!
உன் வழியில் நான் வந்தால்..
அவதாரம் எடுக்கும் ஆபாச வார்த்தைகள்.!!!
நீர் வழியை ஆக்கிராமத்தால்,, இருப்பிடம் இழந்து,,
ஆதரவில்
அடைக்கலமான கதை,,
அவனியே அறியும்.....!!
இன்றைய இதயங்களில் மட்டுமே
சின்னத்தம்பிக்கு ஆதரவு உண்டு !!
வாழ்க வளமுடன்..!!
உங்கள்
சின்னத்தம்பி ..✍
What is Success?
1 year old ...* Success is.
Can walk without support
4 years old... Success is.
Do not urinate in your pants,
8 years old... Success is..
To know the way back home.
12 years old, success is..
To have friends.
18 years old , success is.
To get a driving license.
23 years, success is.
To graduate from a university.
25 years old, success is.
To get an earning.
30 years old, success is.
To be a family Man.
35 years old, success is.
To make money.
45 years old, success is.
To maintain the appearance of a young man.
50 years old, success is.
To provide good education for your children.
55 years old, success is.
To still be able to perform your duties well.
60 years old, success.
To still be able to keep driving license.
65 years old, success is.
To live without disease.
70 years old, success is.
Not to be a burden on any one.
75 years old, success is.
To have old friends.
81 years old, success is.
To know the way back home.
86 years old, success is.
Not to urinate in your pants again.
90 years old...* Success is.
That you can walk without support again
One of the best messages I have ever read.
Life is a cycle.! Dont expect too much from it. Be simple, cool and happy always.
கோபம்... கோபம்... கோபம்...
கோபம் எப்படி உருவாகிறது ??
குறை கண்டாலோ,, குறை சொன்னாலோ,,
தவறுகளை தட்டிகேட்டாலோ,, தடுத்தாலோ.. !!
அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாததால்,,
குறை சொன்னவரின் கடந்த கால குறைகளையே,,
குறிப்பிட்டும் போது !!
கோபம் என்ற குணம் செயல்படுகிறது..!!
இந்த கொடுத்து,, பெறும் செயலில்தான்....
தன்னம்பிக்கை
என்ற பெயரில்,,
தன்னிலை மறைகிறது..!
சொல் கேளாமை என்ற சொந்தத்தில் ,,
சொற்கள் செயலாகிறது !!
கனிவு களை இழந்து ,, கடும் சொல்லாகிவிடுகிறது..
விருப்ப நிலை விடைபெற்று,,
வெறுப்பு விடையாகிறது... !!
கோபத்தை குறைப்பது எப்படி...!!?!
குகைகளில் குறுக்கிடாமல்,,
கூர்ந்து கவனியுங்கள்.!!
கவனித்தாலே களைகள் களையப்படும் ..!!
கேள்விக்கு பதில் சொல்ல,,
கால அவகாசம்
கருத்தில் வரவேண்டும்..!!
கேட்பவரால் பெறப்பட்ட நன்மைகள் கண்களில் வரவேண்டும்..
இன்னும் நன்மை வருவதில் உண்டான இடற்பாடுகளை இடை நீக்கம் செய்யத்தான்,,
இச்கேள்வி... என்ற எண்ணம் உள்ளத்தில் வந்தாலே,,
பதில் பக்குவபட்டு வரும்... !!!
இந்த பக்குவம்பெற,, காலம் கைகொடுக்கும்... !!
கை கொடுக்கும்,,
உங்கள்
சின்னத்தம்பி ...✍
காலை வணக்கம் சின்னத்தம்பி.!!!
சின்னத்தம்பிக்கு சின்னத்தம்பியே காலை வணக்கம் வைக்கிறானே..
ஏன் இப்படி.?! புரியாத புதிராக உள்ளதே.!!
அதிகாலை எழுந்ததும் ..
கண்ணாடி முன் நின்று,,
காட்சி தரும் சின்னத்தம்பிக்கு ,, சின்னத்தம்பியே வணக்கம் வைப்பது ஏன்??
தனக்குத்தானே பாராட்டுகிறேன்,, தட்டிக்கொடுக்கிறான்,, வாழ்த்துகிறான்.... பேசுகிறான்...!!! என்னவாயிற்று இவனுக்கு..!!!
ரொம்ப யோசிச்சி
இப்படி ஆயிட்டானோ!!
சரி அவன் கிட்டயே கேட்போம்..!!
புறம் தூய்மை... !!!
அகம் தூய்மை...!!
புறம் என்றால் "இடம் என்றும்,,
வெளியே என்றும்" பொருள் உண்டு...!!
இருக்கும் இடத்தை சுத்தம் செய்து,
தண்ணீர் தெளித்து.. வண்ணங்களில் கோலமிடுவது போல,,
உடம்பையும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து,, அழுக்குகளை அகற்ற, வாஷ்பேசனில் வட்டமிட்டு மடித்து வந்த
ஆடைகளை அணிந்து வந்தாலோ....
ஓடிவரும் நீரில்,, நீந்தி குளித்து அடித்து துவைத்து ஆடைகளை,,
அணிந்து வந்தாலோ
உடல் (புறம்) தூய்மையாவது அறிந்து தெளிந்ததுதான்...!!!!
அகம் தூய்மை செய்ய முடியுமா ..?!?
'அகம்" என்று அறிவது எண்ணம்,,
இதயம் ஆகும்... ..
பார்வையில் படாத ஒன்றை தூய்மைபடுத்துவது எப்படி..!?!
"இதயம்"
வாய்வழி
வார்த்தைகளிலும்,,
"எண்ணம்" செயல்களும் வெளிவந்து விழும்..!!
ஆசைகளை அடக்கம் செய்து,, வார்த்தைகளை வடிகட்டி,, செயல்களை சேவையாக்கினால்,, "இதயத்தில் இடர் (துன்பம்) இல்லை"
"தூய்மையில்
இறைவன் இருக்கிறான் !!"
என்று உணரலாம்.!! 🙏
உங்களில் ஒருவனாக,,
உங்கள்
சின்னத்தம்பி.. ✍
சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்...
அதை காலில் தான் அணிய முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு...
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
👉 இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.
உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்....
சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.
புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.
இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை..
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,
ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்....
ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.
காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.
மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,
ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,
இடையில் எல்லாம் நாடகம்.....
தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.
பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,....
தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.
மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.
இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.
இதற்குள் எதற்கு உறவுகளுக்குள்
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கௌரவம்,
அஹங்காரம்,
அதிகாரம்,
ஆணவம்,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?
எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது...
நமக்கில்லாதது...
எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.
வாழும் வரை வாழ்க்கை...
வாழ்ந்து காட்டுவோம், பழிவாங்குவதை விடுத்து, பழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்.....
👉 படித்ததில் பிடித்தது...
[2:55 PM, 2/9/2019] செல்வம் ஐயா: வேதாத்திரியம்....!! வேதாத்திரியம்....!!
அருள் தந்தையின் அன்பு அடைக்கலமானது
அறிவிடம் !!
அறிவின் ஆற்றலால், ,
அருள் ஆட்சியே ஆத்மாவிடம் !!
வேதங்களின் வித்தைகளுக்கு,, விளக்கம் தந்தது வேதாத்திரியம்..!!
வெட்ட வெளியின் விடை தெரியாமல் விழித்தோர்க்கு,,
விவேகமுடன் விண்ணில், மண்ணின்,
வீசிய காற்றின், அலைகளில் அசையவைத்தது,,
வேதாத்திரியம் !!
"உற்று நோக்கு"..
"உள் கடந்து வா "
"உன்னையே நீ அறிவாய் "
உண்மையை உலகிற்கு உணர்த்தியது வேதாத்திரியம்...!!!
பரம் பொருள் பார்வையை ,,
பகுத்து தந்தது வேதாத்திரியம்...!!
மன போர்வையில் மயக்கமுற்றோருக்கு,
மறுவாழ்வு தந்தது வேதாத்திரியம்...!!!
மனதுன்பம்,
உடல் துன்பம் தராமல்,, மெய்ப்பொருளை மெய்யாக்கிது வேதாத்திரியம்...!!!
உள்ளம் உறைவிடமானது...
உலக சமுதாய சேவா சங்கம்...!!
வேதாத்திரியம்,,
விதைத்திரு, விழித்திரு,
காய் கனியாகும் , காத்திரு,,!!!
பசித்திரு, பறித்திரு,
பகிர்ந்திரு..!!
வள்ளலார்
வசித்த இவ்வையத்தை வாழ்த்திரு..!!
குருகுலம் வந்திடு.!!.
குருவை வணங்கிடு..!!
வாழ்க வையகம்.. 🙏
வாழ்க வளமுடன்.. 🙏
உங்கள்
சின்னத்தம்பி ..✍
[8:56 PM, 2/9/2019] செல்வம் ஐயா: வேதாத்திரியம்....!! வேதாத்திரியம்....!!
அருள் தந்தையின் அன்பு அடைக்கலமானது
அறிவிடம் !!
அறிவின் ஆற்றலால், ,
அருள் ஆட்சியே ஆத்மாவிடம் !!
வேதங்களின் வித்தைகளுக்கு,, விளக்கம் தந்தது வேதாத்திரியம்..!!
வெட்ட வெளியின் விடை தெரியாமல் விழித்தோர்க்கு,,
விவேகமுடன் விண்ணில், மண்ணின்,
வீசிய காற்றின், அலைகளில் அசையவைத்தது,,
வேதாத்திரியம் !!
"உற்று நோக்கு"..
"உள் கடந்து வா "
"உன்னையே நீ அறிவாய் "
உண்மையை உலகிற்கு உணர்த்தியது வேதாத்திரியம்...!!!
பரம் பொருள் பார்வையை ,,
பகுத்து தந்தது வேதாத்திரியம்...!!
மன போர்வையில் மயக்கமுற்றோருக்கு,
மறுவாழ்வு தந்தது வேதாத்திரியம்...!!!
மனதுன்பம்,
உடல் துன்பம் தராமல்,, மெய்ப்பொருளை மெய்யாக்கிது வேதாத்திரியம்...!!!
உள்ளம் உறைவிடமானது...
உலக சமுதாய சேவா சங்கம்...!!
வேதாத்திரியம்,,
விதைத்திரு, விழித்திரு,
காய் கனியாகும் , காத்திரு,,!!!
பசித்திரு, பறித்திரு,
பகிர்ந்திரு..!!
வள்ளலார்
வசித்த இவ்வையத்தை வாழ்த்திரு..!!
குருகுலம் வந்திரு.!!.
குருவை வணங்கிரு.!!
வாழ்க வையகம்.. 🙏
வாழ்க வளமுடன்.. 🙏
உங்கள்
சின்னத்தம்பி ..✍
[11:04 AM, 2/10/2019] செல்வம் ஐயா: சின்னத்தம்பி ...
மனிதன்னா யாரு..?!!
மனம் + தன்.. மனிதன்..
மனம் தனில் வாழ்பவன் மனிதன்..
அவன் மனசுக்குள்ள,, அவன் ஒரு கோட்டை கட்டி வச்சிக்கிட்டு வாழ்வான்..
அதுக்கு தக்கபடி
தனி ரோடு போட்டு,, என்வழி தனிவழின்னு சொல்வான்...
அவன் இடத்துல ரோடு போடாம,,
அடுத்தவன் இடத்தில ரோடு போடுவான்...!!
கனவு காணுங்கள் சொல்லிட்டாரா.. !!
மனதில் கனவு காண்பதால, மனகதவையே மூடிவிட்டான் ...!!
இப்ப ,,
இப்படித்தான் இருக்கான்..பாக்கலாம்!!
இதுக்குத்தான்,,
" மனம் போன போக்கிலே,,
மனிதன் போகலாமான்னு கேட்டாரு ? வாத்தியார்..!!
இப்ப வாத்தியார் பேச்ச யார் கேக்குறா... !!
இதுவும் கடந்து போகும்... !!
வாழ்க வளமுடன்...!!
உங்கள்
சின்னத்தம்பி....✍
[12:04 PM, 2/10/2019] செல்வம் ஐயா: ஹலோ...
தாய் ,, தந்தை
இந்த பெயர் எப்படி வந்தது !?!
தெரியலையா!!
சரி...
நானே சொல்றேன்..!!
"தா" என்று கேட்டதால் தாய் என்றும்.. "தந்தேன்" என்று தந்ததால்
தந்தை என்றுமானது..!!
சரி... அப்படின்னா..!!
கேட்டவர் ,, தந்தவர் பெயர் வைக்காமல்,, "பெற்றோர்ன்னு"
ஏன் வச்சாங்க ??!!
குழந்தை பெறும் பாக்யம் இல்லாதவர்கள்,,
என்ன செய்வாங்க..!!
கோவில்,கோவிலா போவாங்க..!!!
இறைவன் கிட்ட,,
என் உடல் உபாதைகளை நீக்கி ,, எனக்கு குழந்தை பாக்கியம் கொடுன்னு,, கை ஏந்தி,,
மடி பிச்சை கேப்பாங்க !!
அவங்க உடல்
உபாதைகளை நீக்கியதால குழந்தை பேறு கிடைக்கும்..
கிடைப்பதை இருவரும் கை ஏந்தி பெற்றதால,, அவங்களுக்கு "பெற்றோர்" என்ற பெயர் வந்தது..!!!!
சரிடா.. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ??
எல்லாம் கேள்வி ஞானம்தான் ,,
இந்த சின்னத்தம்பிக்கு.. ✍
(( கேள்வியும் நானே,,
பதிலும் நானே..))
அன்பே தெய்வம்... 🙏
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்....
அன்பே சிவமா தாரும் அறிகிலார்...
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்....
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே...!!!
எல்லா உயிர்களிடத்தும் கனிவு,, அன்பு உண்டு...
அந்த அன்புதான் சிவம் என்று அறியாதவர்கள்,, அது வேறு,,
இது வேறு என்று எண்ணியிருப்பர்.. .
பிற உயிர்களிடம்
நாம் காட்டும் அன்புதான் ஆண்டவன்.. (சிவம்) என்று அறிந்த பின்,
அவரே சிவமாக, ஆண்டவனாக அமர்ந்திருப்பர்... !!!
...திருமூலர்...
நாம ஒன்னு நினைச்சா....?????
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
கோவில் கூட்டத்தில் வரிசையில்..!!
உண்டியல் அருகே வந்தவுடன்..
ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன்,,,
அதைப் பலர் பார்க்கும் படி பெருமிதமாக!!!!
ஆனால்....
அது சற்று கிழிந்து இருந்தது.. வெளியில் யாரிடமாவது கொடுத்தால் ,,
வாங்காத அளவில் அழுக்காய் இருந்தது.....
சரி.... விடு....
கடவுள் தானே ..!!
அவரிடம் செல்லாதது,,
ஏதேனும் உண்டோ....??
வரிசை நகர... நகர.... சில வினாடிகளில் பின்னாடி இருந்து எனது தோளை தொட்டு ஒருவர்....
2000 ஆயிரம் ரூபாய் நோட்டை என்னிடம் கொடுத்தார்...!!
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே ,,
சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு,,,
சே.... எவ்வளவு பக்தி இவருக்கு என்று வியந்தேன்....!!
பின் கூப்பிடு பிள்ளையாரை....
வணங்கி விட்டு , வெளியே வந்தால்...
அவரும் அருகே நடக்க ..
அவரிடம்..
சார் நீங்கள் உண்மையிலேயே....
கிரேட் என்றேன்....
அவர் புரியாமல் ..
எதுக்கு என்றார்...??!
கடவுளின் உண்டியலில் ரூ 2000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன்.. நான்..!!!
நானா..???? இல்லங்க.. சார்.. ???
என்றார் அவர்...
என்னிடம் ..
சார்,,, நீங்க உங்க பாக்கெட்டிலிருந்து,, காசு எடுக்கும் போது,, உங்கள் பாக்கெட்டில் இருந்து....
அந்த 2000 ரூபாய் நோட்டு விழுந்தது....
அதைத்தான் நான் எடுத்து ,,உங்ஙளுக்கு கொடுத்தேன்..!!
அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான்.... உன்னதமான
கிரேட் மேன்..என்றார்.!!
டமார்னு ஒரு சத்தம்....
(வேற என்ன நெஞ்சு தான்)....
இதுதான் கடவுளின் விளையாட்டு ...!!!😄😄😄😄😄😄😄😄😄😄
[9:29 AM, 2/13/2019] செல்வம் ஐயா: சொல் சுவையா..!
சொல் சுமையா..!!
உறவுகளுக்கும்,, உங்களுக்கும்,,
உதடுகளுக்கும்,,
உயர்வு,, தாழ்வென்ற,,
உலைகளில் கொதிக்கும்
உணவாக,, உள்ளம்
பொங்குவது ஏன் ?? ..
எத்தனை தடவை சொல்லியாச்சு,, சொன்னா யார் கேட்குகிறா.?
சொல்ல நீ யாரு??
இல்லங்களில்,,, இசைவில்லா இதயங்களில்,,
இன்றும் இருக்கிறது ..
மறுக்கவும், மறைக்கவும் முடியாத
முக வாட்டத்தில்,, முயன்றோரும், முடியாதோரும்..!!!
குறை கூறி,, நிவர்த்திக்க கட்டளையிட்டு,, கட்டாயபடுத்துவதால்,,
காணுகின்ற காட்சிகள் கண்களில்...!!!
வல்வலையில்
வசை பாடினால் வரவேற்பு வராது...
வாழ்த்துக்களில்,, வருகின்ற
தேன் நீரை...
தேவைகளில் தெளித்தால்,,
தேய்மானம் இல்லாமல்,
தேடியது கிடைக்கும் !!!
சொற்களில் சுமை வேண்டாம்..!! வாழ்க்கையில் வசந்தம் வரும் !!!
வாழ்க வளமுடன்..!!
உங்கள்
சின்னத்தம்பி ..✍
[6:48 PM, 2/13/2019] செல்வம் ஐயா: சினம்.. சினம்.. !!!
சினம் அது சேர்ந்தாரை கொல்லும்..!!!
அப்ப...அது யாரையும் சேராமல் பாத்துக்கணும்....!!
சின்னத்தம்பி ,,
எப்ப அது நம்மகிட்ட சேர்ந்துச்சோ..
அப்ப அது நம்மையும் கொல்லும்..!!!
முதல்ல அது
நம்ம கூடதான் சேர்ந்து இருக்கு !!
நாம்தான் அதை Distribute பண்றோம்..!!!
Wholesaler நாம்தான்..
வாங்கி resale பண்றதுன்னு மத்தவங்க !! OK..
return கொடுத்தா...
அதைவிட சூப்பர் பெஸ்டா..
திரும்ப கிடைக்கும்..!!
வாங்கி வைக்காதீங்க !!
தெரியாமல் சேத்து வைக்காதீங்க!! இப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க..!!
சிலசமயம் அவங்களுக்கு உடனடி தேவை ஏற்பட்டால்,, வந்து வாங்கிட்டு போவாங்க!!
என்ன பண்றது. !!
இருப்பதை கேட்கும் போது,, கொடுத்துதானே ஆகணும் ..!!
இப்ப note for sale ..!!
ஏன்னா....
""இப்ப சினம்...
No stock..!!
உங்கள்
சின்னத்தம்பி ..✍
[9:00 PM, 2/13/2019] செல்வம் ஐயா: சிந்தனை செய் மனமே!!
உங்கள் உடலில் இருக்கும் ,,
ஒவ்வொரு உறுப்பும்..
நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும்,,
பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் வயதானால்,,
அந்த நோய் வரும்,
வயதானால் இந்த நோய் வரும்,
என்று சொன்னால்,, தயவு செய்து நம்பாதீர்கள்..!!
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்... !!
மரணம் வரும் வரை,, தன் வேலைகளை தானே
செய்து கொள்கிறது...!!
எந்தச் சிங்கமும்,,
தனக்கு வயதாகிவிட்டது என்று ,,
தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை !!?!
எந்த மாடும் ,,
படுத்து கொண்டு
தன் கன்றிடம் தண்ணீரோ,, உணவோ கேட்பதில்லை...!?!
எந்தப் பூனையோ, நாயோ,,
படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை...!!
மரணம் அடையும் நாள் வரை,,
ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன...!!
மனிதர்கள் மட்டும்தான்,
வயதானால் நோய்வரும்,,, இயலாமை வரும்,, என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து ..
வாழ ஆரம்பிக்கிறார்கள்.?!?
ஏன்னா 5 அறிவுதான் உண்டு... !!!
நமக்கு ஆராய்ச்சி செய்யும் 6வது அறிவும் உண்டு... !!!
அறிவின் அறிவியலில்,, நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...
முதுமை என்று எதுவும் இல்லை...
நோய் என்று எதுவும் இல்லை....
இயலாமை என்று எதுவுமில்லை....
எல்லாம் உங்கள் மனதிலும்,,
அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது....
சிந்தனையை மாற்றுங்கள்.. ஆரோக்கியமாக வாழுங்கள்....
நீங்கள்
எதை நம்புகிறீர்களோ அதுவாகவே
ஆகிவிடுவீீர்கள்.... !!!
வாழுங்கள் ...
வாழ்ந்து பாருங்கள்.. !!
எங்கே போய் விடும் காலம்..!!
அது என்னையும் வாழவைக்கும்..!!
இரவு நேர வணக்கத்தில்....
பருகியதை பகிர்ந்து கொள்ளும்....
சின்னத்தம்பி.. ✍
[10:04 AM, 2/14/2019] செல்வம் ஐயா: காதலர்கள் தினம்....
தினமும் மனிதன் வாழ்க்கையில்,, மனதினில் அனுபவிப்பதை ,,
ஏதோ..
இன்று ஒரு நாள் மட்டுமே அனுபவிக்க சுதந்திரம் தந்து,,
சுற்றிதிரிந்து சுகம் தேடும்,,
மாய மன ஆட்டத்தில்,, மனதில்
மயங்கி வாழ்கிறது மனசு ..!!
இந்திய நாட்டை.. சுரண்டி தின்ற மேலை நாடுகள்,,
பறித்து சென்றது,, பண்பாடுகளையுமே !!!
இங்கு " ஒன்றுக்குள் ஒன்று " என்ற ஒருமைப்பாடுடன் வாழ்கிறோம்...
அயல்நாட்டு நாகரீகத்தில்....
"ஒன்றுக்கு ஒன்று" என்ற கூட்டல், களித்தில் கணக்காகி,,
காலாவதி காதலாக கடைசிவரை காயப்படுவதே அவர்கள் நாகரீகம்...
இந்த காலாவதி காதல் தேவையில்லை.....
கண்ணியமிக்க காதலாக..
"ஒன்றுக்குள் ஒன்று"
உலகத்தில்,, உரிமைகளில், உதவிகளகளில் வாழ்வோம் வாருங்கள் !!
உங்கள்
சின்னத்தம்பி..✍
[1:12 PM, 2/14/2019] செல்வம் ஐயா: குழந்தைகளுக்கு ஆசைகளில்,, தேவைகளை தேட வைக்காதீர்கள்... 👇👇
[3:09 PM, 2/15/2019] செல்வம் ஐயா: அறிவு..அறிவு..அறிவு..!!
"அறிதல்" என்பதே அடக்கத்துடன் அறிவு ஆகியது...!!
"அறிதலில்"
அடங்கிகிடப்பது அதிகம்....
அதனால்,,
அழுத்தப்பட்டு அறிவு ஆகியது..!!
"அழுத்தம் திருத்தமாக பேசுதல்" என்பது அறிவோடு பேசுகிறான்..என்று பொருள்....
அறிவோடு பேசு என்றால் என்ன ???
நம் தேவைகளை
கேள்விகளாக்கி கேட்கிறோம்...
பதில் அறிவினில் கிடைக்கிறது..
அதை வாய் வழி வார்த்தைகளாக, வழங்குகிறோம்... அதுவே அறிவோடு பேசு என்றானது... !!!
எண்ணங்களின் எழுச்சி இதயமானதால்,, அறிவின் இருப்பிடமும் இதயமாகிறது....
ஆட்சி,, அதிகாரத்துடன் அறிவு உயர்திருப்பதோ
உடலின் உயரத்தில். !!
உயர் பீடத்தில் இருப்பதால்,,
அறிவே ஆண்டவன் ஆகிவிட்டது.. !!
அறிவை வணங்குவோம்..!!
உங்கள்
சின்னத்தம்பி... ✍
[4:25 PM, 2/15/2019] செல்வம் ஐயா: பிழை திருத்தம் செய்வோரை வரவேற்கிறேன ...!!!
கல்லா !! கடவுளா !!
சின்னத்தம்பி... வர்றவங்க,,
போறவங்க ,, எல்லாருமே ....
நான் அவ்வளவு கஷ்டப்படுறேன்,, இவ்வளவு கஷ்டப்படுறேன்,, எவ்வளவு கோயிலுக்கு போனேன்,, போறேன்,, எத்தனை பரிகாரம் பண்ணினேன்... ஒண்ணும் சரிவரல..
சாமிக்கு கண்ணே தெரியலை,, கல்லாட்டம் இருக்குது...!! என்று,,
ஆண்டவனையே அவதூறாய் பேசுகிறார்கள்...
ஏன் சொல்லு.. !!!
நீங்கதான் சொல்லணும்..தாதா!!
டேய்...
இன்பம் தரும் பொது.. எல்லாம் என்னால கிடைச்சதுன்னு தற்பெருமை பேசுவார்கள்...
துன்பம் வரும் போது,,
"நான் இல்லை..அவன்"
என்று அடுத்தவரை விரல் நீட்டும்,,நிலையில் நிற்கிறார்கள்....
நாம் நல்லது மட்டும் செய்திருக்கிறோமா.. இல்லை கெட்டதும் செய்திருக்குறோமா !! என்று தன்னை தானே,, அலசி,, ஆராய்ந்திடும் தன்மை வரவேண்டும் என்பதே,, துன்பத்தின் துவக்கம்...!!
தந்தையை போல
தவறுகளை நாமே திருத்திக்கொள்ள.. வாய்ப்பு தருவதும்,, கருணைதானே... !!!
கருணையால் தான் அவன் கடவுளாக கருத்தினில் பதிகிறான்.. என்றார் தாத்தா.. !!!
வாழ்க வையகம்.. !!
வாழ்க வளமுடன்..!!
தாத்தா....
நல்ல நேரம்,,
கெட்ட நேரம்ன்னு சொல்றாங்களே,,, அப்படின்னா என்ன ??
அந்த அளவுக்கு நான் இன்னும் புரியல...
அந்த நேரம்தான்
நல்ல,, கெட்ட நேரம் அப்படின்னா,,
ஒருவன் பிறக்கும் நேரத்தை கணக்கிட்ட நம்மால ,,
இறக்கும் நேரத்தை கணக்கிடமுடியல...
இது பொதுவான பலன்...
தனிப்பட்ட உயிர்களுக்கு அல்ல.. சின்னத்தம்பி..
நீ நல்லத நினைச்சு செய்ற நேரமெல்லாம்,, உனக்கு நல்ல நேரம்தான்....
நீ கெட்டத நினைச்சு செய்ற நேரமெல்லாம்,, உனக்கு கெட்ட நேரம்தான்...
இதைத்தான் அவனுக்கு நல்லநேரம் ...
அப்படின்னு சொல்வாங்க..!!!
இனி உனக்கும் நல்லநேரம்தான்...!!
வாழ்க வளமுடன்...
உங்கள்
சின்னத்தம்பி.. ✍
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்...
அடிமைப்பெண்।..
அப்படின்னு,,
பெண் அடிமை பற்றி பெண்கள் பெருக பேசுகிறார்கள்..!!
பெண் அடிமை என்றால்,, ஆண்
'கொத்தடிமை'..!!
அந்த கொத்தடிமை பற்றி கொதித்து பேசுவாரில்லை..!!
தாய் நாட்டின் அடிமை விலங்கொடிக்க,,
அடி, உதை, அவமானம் அனைத்தும் பெற்று,,
அவனையே தந்ததால்்...
அவன் இன்னும்
கொத்தடிமைதான்...!!
பிறப்பு முதல் இறப்பு வரை ஐம்புலன்களுக்கு அடிமை.... !!
ஆண்டவன்,, ஆசை,, கோபம்,, அறிவு,, அன்பு,, பணம்,,தொழில் எல்லாத்துக்கும்,, எல்லாருமே அடிமைதான்..
வாழ்க்கையே
அடிமை தொழில்தான் !!
"அட்ஜெஸ்மென்ட் "
அதில கிடைப்பதுதான் ..
""அடிமை என்ற
கௌரவ பட்டம்.""..!!!
அதோடுதான் அனைவரும் வாழ்கிறோம்... !!
உங்களில் ஒருவனாக,,
கவுரவ பட்டத்துடன்,,
காலை வணக்கம் சொல்லும் ...🙏
உங்கள்
சின்னத்தம்பி ...✍
மனம் ஒரு குரங்கு.. 🐒
மனமே நீ ஒரு குரங்கு..!! 🐒🐒...
ஆமா... குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் !!
அதனால...
மனம் மட்டுமல்ல,, குணம்,, செயல், சேட்டை, அன்பு, ஆசை,, கோபம்,,பிடிப்பு, ஒழுக்கம்,உறவு,, எல்லாவற்றிலும்,, இருவரும் ஒன்றாக,, மனக்குரங்காக வாழ்கிறோம்...!!
உருவத்தில் வேறுபடுவது,,
வால் மட்டுமே...🐒 !!
மனிதனும் தெய்வமாகலாம்..!! தெய்வமும் மிருகமாகலாம்..!!
V r 2 in 1...
வாலை சுருட்டி வாழும்,, மனிதகுரங்காக,,
வளைய,🙈
வளைய வந்து ,,🙉
காலை வணக்கம் காட்டும்...🙊
உங்கள்
சின்னத்தம்பி ..✍
வாழ்ந்த பின் தெரிவது வாழ்க்கை..!!
வாழாமல் தெரிவது பசி..!!
பசியினில் தெரிவது பயம்..!!
பயத்தில் தெரிவது பணிவு..!!
பணிவில் தெரிவது அடக்கம்..!!
அடக்கத்தில் தெரிவது அன்பு..!!
அன்பில் தெரிவது ஆதரவு..!!
ஆதரவில் தெரிவது ஆண்டவன்..!!!
ஆண்டவனாக அனைவரும் வாழ்வோம்.. !!!!
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்.. !!
வாழ்த்துக்களுடன்,,
உங்கள்
சின்னத்தம்பி.. ✍
கடன் பெற்று காணும்,,
காட்சிகள் கடல் அளவு..!! 🌊
கடன் இல்லா வாழ்வின்,,
கடவுள் காட்டவில்லை..!!
"இன்று போய்
நாளை வா"
மாற்றி பேசாத
வார்த்தைகளில் ,,
இறைவன்..!!
கொடுத்ததை பெற்றுத்தான்,, குழந்தையாய் கொடிபற்றி,, குடிவந்தோம்..!!
கடன் வாங்கிய கருப்பபையில்
கண் அயர்ந்ததால்,,
கண்களில்,
கனவுகளே காட்சியாகிறது...!!
கற்றது கைப்பிடி அளவு ,, !!
கல்லாதது உலகளவு..!!
கடமையை செய்..!!
பலனை எதிர்பார்க்காதே !!
முத்தான வார்த்தைகளில் ,, முன்னோர்களின்
வாழ்த்துக்கள் !! 🙏
வாழ்த்துக்களுடன்,
வாழ்க்கையை வரவேற்கும் உங்களுடன்,,
சின்னத்தம்பியும்.. ✍
வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன்....
அமைதி.. அமைதி... அமைதி....
அமைதி பெற அறிவை நாடு..!!
அறிவை பெற ஆசானை நாடு..!!!
ஆசானை பெற ஆண்டவனை நாடு...!!!!
ஆண்டவனை பெற அன்பை நாடு...!!!
அறிவு, ஆசான்,, ஆண்டவன்,,, அன்பு...
இவர்கள் இணணந்திருக்கும் இடமே,,
அமைதி பூங்காவாகும்...!!
அதுவே,,
"அறிவு திருக்கோவில்" 🙏
சின்னத்தம்பி..✍
Comments
Post a Comment