Posts

Showing posts from April, 2019

செல்வம் ஐயாவின் கவிதைகள்

POEM OF SELVAM IYYA களவு.. கனிவு.. கற்பு.. கல்வி...கருணை..கல்.. கடவுள்...!!!! எப்படி  கல்லு மாதிரி  நிற்கிறான்  பாரு..!!.. வேதனையிலஸ் வீசிய வார்த்தைகள்..!! கண்ணுக்கு  கல்லாக தெரிந்தது,, கை பெற்ற கல்லுழியால்,, குத்துப்பட்டு,, வெட்டுப்பட்டு வீழ்ந்தாலும்,, களங்கமில்லா  கனிவுடன்,, கடவுளாக காட்சி,, கண்களுக்கு... !! கல்லாகி போன கடவுளும் களவாடப்படும்,, காலம் இது..  !!! கடமை,, கண்ணியம்,, கட்டுப்பாடு,, உதவி,, காலத்தை வென்ற கடவுளாக காக்கும் !! .. கனிவு,, கற்பு,, கல்வி,, கருணை.. கண்களில் தெரியும் கடவுள்.. 🙏 களைப்பாறும் கல்லாக,, உங்கள் சின்னத்தம்பி... ✍ ஆச்சிரியமூட்டும் உண்மைகள்.... கிறிஸ்துவ மதம் :- ----------------------------- தேவன் ஒருவனே  ( இயேசு கிறிஸ்து),  ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) , உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)....    ஆனால்...  "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள்,,  "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.....  இந்த இரண்டு பிரிவினரும்,...